இது மிகவும் எளியது... முதலில் நீங்கள் இந்த "Do PDF" Software-ஐ உங்கள் கணினியில் Install செய்யவும்.

Install செய்யும் வழிமுறைகள்:
Do PDF Software-ஐ Download செய்ய நீங்கள் கீழே உள்ள இணைய பக்கம் செல்லவும்...
Do PDF Software-ஐ Download செய்ய நீங்கள் கீழே உள்ள இணைய பக்கம் செல்லவும்...
http://www.dopdf.com/download.php |
இந்த Do PDF Software-ஐ பற்றி... | |
இது ஒரு இலவச மென்பொருள்(Freeware). இது விண்டோஸ் 7, விஸ்டா, XP, 2008/2003/ 2000 Server (32 and 64-bit) போன்ற Operating சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. |