முதுகு வலியால் அவதியா?? இதோ டிப்ஸ்
நான்கு கால் விலங்கு நிலையிலிருந்த மனிதனை நிமிர்த்தி நேராக்கியது பரிணாம வளர்ச்சி. அந்தப் போராட்டத்தில் ‘பெண்டு நிமிர’ உழைத்த உறுப்பு, முதுகெலும்பு. உறுதியற்ற மனிதர்களை ‘முதுகெலும்பில்லாதவனே’ என்பார்கள். வலிமைக்கு அடையாளமாகக் கருதப்படும் முதுகெலும்பை காலமாற்றம் திரும்பவும் வளைக்கப் பார்க்கிறது. ஆம், ‘முதுகுவலி’ இப்போதைய வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாத துயரம்.‘உட்கார்ந்தபடியே நீண்டநேர வேலை’,
Subscribe to:
Posts (Atom)