இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்குமே தன் இணைய வேகம் குறைவாக இருக்கின்றதே, இதனை சரி செய்ய என்ன வழி-? இந்த பிரச்சனையினை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லையா-? இதனை சரி செய்ய ஒரு புதிய வழியை நான் உங்களுக்கு சொல்கிறேன் இதனை முயற்சித்து பாருங்களேன்
முதலில் Start மெனு-வை Click செய்து Run-ஐ தேர்ந்தெடுக்கவும், பின் Run Box-ல் "gpedit.msc" என டைப் செய்து OK-வை Click செய்யவும்.
இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
# Computer Configuration --> Administrative Templates --> Network --> QoS Packet Scheduler --> Limit Reservable Bandwidth --> Double Click
பின்னர் வரும் விண்டோவில் Setting Tag-ஐ Click செய்யவும் இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும், இதனை Enable என மாற்றி பின்னர் Bandwidth limit (%): 20 என இருக்கும் இதனை Bandwidth limit (%): 0 என மாற்றி Apply And OK செய்யவும்.
பின் உங்களின் கம்ப்யூட்டர் மற்றும் மோடம்-ஐ Restart செய்யவும். இனி தங்களின் இணைய வேகம் அதிகரித்திருப்பதை நீங்களே உணரலாம்.
விளக்கம்:
இது எவ்வாறு வேகம் அதிகரிக்கின்றது எனில்...
ஒரு கம்ப்யூட்டரில் நெட் Connection இருக்கின்றது என்றால்; நாம் பயன்படுத்தும் இணையத்தின் வேகம் 65% மட்டுமே, மீதம் உள்ள 35% இணைய வேகம் நமக்கு தெரியாமலே உங்கள் கணினி, விண்டோஸ் OS-ன் Update-க்கும், Antivirus Update-க்கும், Windows Media Player Update-க்கும், MS Office Update-க்கும் மற்றும் இதர Software Update-க்கும் எடுத்து கொள்கின்றன, இதனால் நமது இணைய வேகம் குறைகிறது. இதனை சரி செய்யவே இவ்வழியாகும்.
இதனை செய்வதனால் மூலம் எவ்வித பாதிப்பும் கம்ப்யூட்டருக்கு வராது.

முக்கிய குறிப்புகள்:
- ”gpedit.msc” என்பது விண்டோஸ் 7-ல் Proffesinal, Ultimate, Enterprise போன்ற எடிசனில் மட்டும்தான் உள்ளது.
- இது Broad-Band, Land-Line Connection; Narrow-Band/Phone-Line Connection, Dial-Up Modem Connection, DSL Modem Connection, ADSL Modem Connection, Cable Modem Connection-ல் மட்டுமே வேலை செய்யுமே, தவிர Wireless Modem Connection; Mobile Modem Connection, Data-Card Modem Connection போன்றவற்றில் வேலை செய்யாது.
தங்களின் இணைய வேகத்தை ”Speed Test என்ற இணையதளத்தில் சரிபார்க்கவும்...