Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

முளைகட்டிய நவதானிய சூப்


தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,         வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,                                                      சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,                    மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்                                    
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,        உப்பு - தேவையான அளவு.

பாகற்காயின் பத்து மருத்துவ குணங்கள்!

பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன. 2. தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம். 3. பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்,  ய்த்தொற்றுகள்அண்டாமல், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும். 4.பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில்

தேனின் மருத்துவ குணங்கள்


* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

வாழைத்தண்டு மகத்துவம்


நார்ச்சத்து, பொட்டாசியம் நிரம்பியது.
வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு, உப்புசம் நீக்கும்.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும்.
வெப்பம் குறைக்கும்... நீர்க்கடுப்பு நீக்கும்.
தொடர்ந்து உணவில் சேர்க்கையில் பருமன் குறையும்... ஊளைச்சதை மறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும்.
நீரிழிவுகாரர்களுக்கும் பயனுள்ளது...

காய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்


முள்ளங்கி (வெள்ளை)

என்ன இருக்கு: நீர்ச்சத்து, கால்சியம் (calcium) , பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து.
யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு.
பலன்கள்: அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.

Followers

Comments Please...