
இந்த டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது

டேட்டா சென்டர்களின் புகைப்படங்களைக் காண:
Click > http://www.google.com/about/datacenters/gallery/
இது மட்டுமின்றி North Carolina-வில் உள்ள டேட்டா சென்டரை கூகுள் மேப்பில் Street View முறையில் சுற்றிப் பார்க்கும் வசதியையும் தந்துள்ளது

கூகுள் மேப்பில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய வீடியோ:
கூகுள் மேப்பில் Google Datacenter, Lynhaven Drive, Lenoir, NC, United Statesஎன்று தேடுங்கள்.
Google Data Center தெரியும்.
அதில் Street View ஐகானை நகர்த்தி விடுங்கள்.
பிறகு கூகுள் டேட்டா சென்டரை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.