காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா... ஆளை உண்டு,இல்லைனு ஆக்கிடும். இந்த... கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் பாருங்க. கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும்போது... எதுக்காகஇந்த முரட்டு வைத்தியம்?
என்னுள் ஒரு தேடல்
-
மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து , ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய
புல்லாங்குழலாக மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்... ஊத நினைத்தேன்.. மறுத்தது...
பின்பு த...
7 years ago