skip to main |
skip to sidebar
நாம் எம்பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?
விண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு செய்திருப்போம் (United States)அதனால் நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த பதிவின் நோக்கம் .