கணினியில் Audio வேலை செய்யவில்லையா? இதோ தீர்வு
உங்கள் கணினியில் Audio வேலை செய்யவில்லையா? இப்பிரச்சினையை இலகுவாக சரி செய்துகொள்ளலாம். பதிவில் குறிப்பிட்டுள்ள படிமுறைகளை கையாளுவதற்கு முன்னர் Windows sound troubleshooter மூலம் ஒரு தடவை முயற்சி செய்துவிடுங்கள். என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதையும்,
லேபிள்கள்:
கணினி தகவல்
புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும்
நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
உடல் எடையை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க சில சத்தான உணவுகள்
இன்றைய காலத்தில் நிறைய பேர் உடல் எடையை அதிகமாக இருப்பதால், அவற்றை
குறைப்பது மிகவும் கடினமானது என்று நினைக்கின்றனர். வீட்டில் இருக்கும்
பெண்கள், வீட்டு வேலையை செய்து கொண்டு, நன்கு சாப்பிடுவார்கள். அதனால்,
அவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க, பெண்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால்
உடல் எடையை அதிகரிக்க வைக்கும் உணவு வகைகள்
இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர். அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை
Subscribe to:
Posts (Atom)