என்னென்ன தேவை?
====================
நிலவேம்பு- 15 கிராம், கிக்சிலத் தோல்- 5 கிராம்,
கொத்துமல்லி -5 கிராம்,
எப்படிச் செய்வது?
இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும். விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்தது...