இரத்த சோகை என்றதும், பல வகையான மாத்திரைகளை முழுங்கி வருவார்கள்.
ஆனால் அதற்கு இயற்கையின் வரப்பிரசாதமான தேன் நிரந்தர தீர்வை அளிக்கும் மருந்தாகும்
. நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட்கொள்ளக் கூடாது.
காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும்
.ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹுமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.
இரத்த சோகைக்கான அறிகுறி:*
நெஞ்சு வலி* குறைந்த இரத்த அழுத்தம்* சோர்வு* பலவீனம்* விழுங்குவதில் சிரமம்* மூச்சு திணறல்* அதிகப்படியான இதயத் துடிப்பு