Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்


ஒரு சிறிய வீட்டிற்கு அல்லது ஒரு வீட்டின் ஒரு பகுதி மின்சார தேவையை சோலார் பவர் மூலம் பூர்த்தி செய்வதைப்பற்றி பார்ப்போம். இதற்கு முதலில் ஒரு நாள் ஒன்றிற்கு எவ்வளவு மின்சாரம் (UNIT) தேவை என்பதையும், ஒரே நேரத்தில் (Maximum Power Consumption at a time) அதிகப்படியாக எவ்வளவு மின்சாரத்தை உபயோகிப்போம் என்பதை கணக்கிட வேண்டும்.
ஒரு யூனிட் என்பது 1000 வாட் பல்பு ஒரு மணி நேரம் எரிந்தால் அதற்கு தேவைப்படும் மின்சாரம் ஆகும்

சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை

ஆதவன் நமக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம். ஆதவன் இன்றி நாம் இல்லை. அத்தகைய ஆதவனின் சக்திகள் அனைத்தும் நமக்கே நமக்காக.. புவியில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்குமாக, என இறைவனால் படைக்கப்பட்டது தான் ஆதவன்.

இன்று நிலக்கரி தட்டுப்பாடு எனச் சொல்பவர்கள் நாளை யூரேனியம் தட்டுப்பாடு எனச் சொல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

வீட்டுக்கு வீடு சோலார் பவர்! கரண்ட் பிரச்சனைக்கு தீர்வு


சூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம்- இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்.

நிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து

நல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்படம்


தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுத் துறை வழங்கி இருக்கும் ஆவணப்படம் தான் "நல்லதை செய்வோம்". நாம் எப்படி எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரம்பிக்கும் இந்தப் படம் நம் முன் மிகப் பெரிய கேள்வியை வைக்கிறது.

எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
நீங்கள் அப்பா/அம்மா என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு தராமல் நீங்களே உணவே உண்டு

Dance Floor 2012 (22 Remixed Tamil Songs)

TOP TAMIL REMIX SONGS SMDSAFA.NET

சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஓர் அருமையான மீட்பு சாதனம் ""சிஸ்டம் ரெஸ்டோர்.” விண்டோஸ் ஏதேனும் பிரச்னையால், கிராஷ் ஆகி முடங்கிப் போகும்போது, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் நமக்கு உதவிடுகிறது.

இதனை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே உருவாக்கி வைக்கிறது. நாமாகவும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்தி வைக்கலாம்.

பேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்


பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது.

இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 80 லட்சமாக இருந்தது என, "பேஸ்புக்' இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரித்திகா ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்


* போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.

மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும்

ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் கேள்வி பதில் இணைப்பு

நபிவழியின் அடிப்படையில் ஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள்:
முழு நீள விளக்கங்கள்:

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Childrens and Beginners ) பகுதி 6


Q51) துறவி பஹீரா என்பவர் யார்?
நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஷாம் நாட்டின் புஷ்ரா நகரில் வசிந்து வந்தவர் தான் ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி. அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், அபுதாலிப் அவர்களுடன் ஷாம் தேசம் சென்ற  பன்னிரண்டு வயது சிறுவரான நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இந்த பஹீரா என்ற துறவி வெளியில் வந்தார்.
Q52) துறவி பஹீரா (ஜர்ஜீஸ்), சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கூறியது என்ன?

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens and Beginners ) பகுதி 5


Q1) முஸ்லிம்கள் அவசியம் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?
A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும். அல்லாஹ் கூறுகிறான் : ”நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103).
நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Childrens and Beginners ) பகுதி 4


Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.
Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learners) பகுதி 3


Q1) “ஸிஹாஹ்  ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன?
A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா
Q2) அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learners) பகுதி 2

Q51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?
A) “அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்”. (33:59)
Q52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
A) “எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்” அல் மாயிதா(5:44)
Q53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

இஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learners) பகுதி 1


Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை

  1. மஸ்ஜித் - பள்ளி,பள்ளிவாசல்-வணக்கத்தலம்
  2. தொழுகை-இறைவணக்கம்
  3. ஹஜ்ரத், உஸ்தாத்(உருது) - ஆசிரியர், பாடம் நடத்துபவர்.
  4. மௌலவி - கற்றறிந்தவர்
  5. இமாம் - பள்ளிவாசலில் தொழுகை நடத்துபவர்.
  6. மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.
  7. ஆலிம் - 7 ஆண்டு இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி. (ஆலிம் என்பதன் நேரடிப் பொருள் அறிஞர் என்பதாகும்)

உலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்


இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும்.
  1. அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
  2. அல்லாஹ் - (ஒரிறைக்) கடவுள்,
  3. முஹம்மது (இலங்கைத் தமிழ்: முஹம்மது) - முஹம்மது நபி, இறைத்தூதர், இஸ்லாமியர்கள் முஹம்மது நபி அவர்கள் மீது

தமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்


தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே தலைகீழாய் கூட இருக்கும்.
  1. வாப்பா - கடற்கரை பகுதிகளான காயல்பட்டினம் கீழக்கரைபரங்கிப்பேட்டைஅதிராம்பட்டினம்,  தொண்டிஇராமநாதபுரம்,  காரைக்கால்,  நாகூர்  (தமிழ் நாடு) போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள். மரைக்காயர்களாய் இருப்பார்கள்.

தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு


தியாகத் திருநாள் (Eid al-adhaஅரபுعيد الأضحى ஈத் அல்-அதா) அல்லதுபக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரானஇப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக மெக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது

தமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செய்ய ஒரு இலவச மென்பொருள்


நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.

அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள்

PDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்


PDF Converter-கள் நிறைய வந்துவிட்டன. இதில் நமக்கு வேண்டிய கோப்புகளின் வடிவத்தில் மாற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம். அதாவது பி.டி.எப் கோப்புகளாக உள்ளதை வேறு பார்மட்டிற்கு மாற்றம் செய்வதற்கு இந்த மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன.

அந்த வகையில் இந்த புதிய மென்பொருளானது

இலவச மென்பொருட்களின் நந்தவனம்


popular software list in filehippo websiteமென்பொருள்கள் என்ற வார்த்தை இப்போது தமிழில் பிரபலம்.. அதுவும் இலவச மென்பொருள் என்றாலே இன்னும் கூடுதல் பிரபலமாகிய வார்த்தை.. யார் ஒருவர் கூகிளில் தேடினாலும் ஆங்கிலத்தில் Free software for... என்றும், தமிழில் இலவச மென்பொருள்.. என்றும் தேடியே

CHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்



Default user code:
                1122,  3344,    1234,   5678

Engineer mode:
                *#110*01#
Factory mode:
                *#987#
Enable COM port:
                *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200

Restore factory settings:

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்


(1) *3370# Activate Enhanced Full Rate Codec (EFR) - Your phone uses the best sound quality but talk time is
reduced my approx. 5%
(2) #3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR) OR *3370#
(3) *#4720# Activate Half Rate Codec - Your phone uses a lower quality sound but you should gain approx 30%

more Talk Time.
(4) *#4720# Deactivate Half Rate Codec.
(5) *#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release

Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம்

இணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்


தமிழ் பதிவுலகில் அவ்வப்போது கருத்து மோதல்கள் நடைபெறும். ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது மோசமான நிலையை அடைந்திருக்கிறது. அது போலி ஐடிக்களை உருவாக்கி அதன் மூலம் வைரஸ் உள்ள சுட்டியை பகிர்வது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

சமீபத்தில் நமது குமரி நியூஸ் டுடே  என்ற பதிவில் தினேஷ் என்ற (போலி) பெயரில் ஒருவன் பின்னூட்டம்

கூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்?

கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த  டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது

பிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி?


கூகுளின் பிளாக்கர்-ல் டொமைன் வாங்கும் வசதியை மீண்டும் துவங்கியுள்ளது..


இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain)வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள்.

கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக பெறலாம்.

பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா?


எந்தப் பெண்ணாவது தனது பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது…’ என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2078, திர்மிதி 1108, அஹ்மத்)

‘வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்தத் திருமணமும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள்

பெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்டு?

"தற்போது (சில) சகோதரர்கள் தங்கள் மனைவியின் புகைப்படங்களை 'பேஸ்புக் போன்ற இணையதளங்களில் இணைத்துள்ளார்கள் சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா 

அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை பார்ப்பது தான் இஸ்லாம் கூறுவதா? அந்நிய ஆண்கள் தங்கள் மனைவியை எந்த கோணத்தில் பார்ப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டாமா?‘‘

ஒன் சைடு லவ்! இளம் பெண்கள் உஷார்!

காதல் தோல்வியைச் சந்திக்கும் இளைஞர்கள்… வாழ்க்கை மீதும் காதல் மீதும் ஏற்படும் வெறுப்பை முன்பெல்லாம் தேவதாஸ் போல் தாடி வளர்த்தும்… தண்ணியடித்தும் வெளிப்படுத்துவார்கள். தங்களைக் கண்ணீர்க் காவியமாய் ஆக்கிக்கொள்வார்கள். அதோடு ‘”எங்கிருந்தாலும் வாழ்க’ என தங்கள் மானசீகக் காதலியை அந்த நேரத்திலும் வாழ்த்துவார்கள்.

BMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி

நமது கணினியில் பல்வேறு விதமான ஐகான்கள் உள்ளன, அவற்றை கொண்டு நாம் நம்முடைய கணிப்பொறியை அழகு செய்ய முடியும். நாம் நம்முடைய டாக்குமெண்ட் போல்டருக்கு தனித்தனியே உரையினை இடுவோம். அவ்வாறு நமக்கு வேண்டிய உரைகளின் அடையாளம் அல்லது முழுஉரையினை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். 

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா?


இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள்.

ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் 

சில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்காக

இந்தியாவிலுள்ள மாவட்டங்களைப்
பற்றிய விவரங்களனைத்தையும்
அறிந்துகொள்ள உதவும் ஒரே
இடம் இந்த இணைய தளம் ஆகும்.

_________

அம்மாவிற்காக ஓர் கடிதம்


என் உள்ளம் துடிக்குதடி
உன் வரவை எதிர்பார்த்து
நலம் அறிய ஆவல்தான்

நலமின்றி கண்ணீர்
வடிக்கிறேன் என்
பிரிவின் வலியால்
எப்படி இருந்திருப்பாய்?


சின்னச்சிறு நான் செய்யும்
குறும்புகளை ரசித்து சிரித்து ஊரார்களிடம் என் மகன்

கூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில் இணைந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கிறது. அந்த புதிய வசதிகள் என்ன என்பதையும் Gmail Field trial சேவையை எப்படி உங்கள் கூகுள் கணக்கில் ஆக்டிவேட் செய்வது என்றும் கீழே காணலாம்.

புதிய வசதிகள்:

ஜிமெயில் சர்ச் பாரில் ஏதேனும் தேடும் பொழுது முடிவுகள் ஜிமெயில் தளத்தில் மட்டுமின்றி Google Drive, Google Plus மற்றும் Google Calender போன்ற மற்ற தளங்களில் இருந்தும் காட்டும்

பேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்

உலகின் முதன்மையான சமூக இணையதளமான பேஸ்புக்கில் வாசகர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள். தற்பொழுது அளித்துள்ள சில புதிய வசதிகளை பற்றி காணலாம்.

Smileys On Comments:
இது பேஸ்புக் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள வசதி. இதுவரை பேஸ்புக் சேட்டில் மட்டும் பயன்படுத்தி வந்த Smiley வசதி தற்பொழுது பேஸ்புக் கமென்ட்டிலும் உபயோகிக்கலாம்.

Followers

Comments Please...