Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Paypal Account தொடங்குவது எப்படி?


நீங்கள் ஆன்லைன் ல் பணம் சம்பாதிக்க அசைப்படுபவரா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் Paypal Acount Create செய்தே ஆகவேண்டும்.
Paypal Account மூன்று விதத்தில் உள்ளது Personal, Premier, Business, இதில் Premier account create பண்ணவே நாங்கள் உங்களை சிபாரிசு செய்கிறோம்,
நீங்கள் பெரிய Business செய்ய போகிறீர்கள் என்றால் Business Account பயன்படுத்தவும்.


                                      


ஏன் PayPal Account Create செய்திட வேண்டும்?


நீங்கள் இன்டர்நெட்டில் வணிகம் செய்தாலும் சரி ஏதேனும் தொழில் செய்தாலும் சரி உங்களுக்கு என்று Internet Banking Service தேவை அதற்காகத்தான் இந்த PayPal உதவுகிறது.

உதாரணத்திற்கு நமது தளத்தின் கடந்த பதிவில் சில Filehosting Website களில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்தோம். அதில் அவர்கள் நீங்கள் Upload செய்திட்ட Files களின் Downloads களுக்கு தகுந்த மாதிரி குறிப்பிட தொகையை தருவார்கள், அந்த தொகை எப்படி உங்கள் கைக்கு வரும் என்றால், அங்கே Filehosting தளத்தில் நீங்கள் உங்கள் Paypal அல்லது Alertpay (இதுவும் Paypal போலதான்) ID யை இடவேண்டும், பின்னர் அவர்கள் அனுப்பிய தொகை Paypal / Alertpay கணக்கிற்கு வந்துவிடும். பிறகு நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு
உங்கள் பணத்தை Withdraw செய்து கொள்ளலாம்.


Paypal Account Create செய்ய உங்களிடம் தேவையானது:

கண்டிப்பாக உங்களிடம் PAN CARD இருக்க வேண்டும்,
வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் அப்படி இல்லையேல் அவர்கள் (Paypal) Check மூலமாக உங்கள் முகவரிக்கு பணத்தை அனுப்பி வைப்பார்கள்.
Paypal Account Confirm செய்ய வங்கி கணக்கு இருந்தாக வேண்டும் , Confirm செய்யும்போது அவர்கள் (Paypal) இரு சிறிய தொகையை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.

அந்த சிறு தொகையை மீண்டும் நீங்கள் Paypal தளத்தில் Enter செய்யும்போது உங்கள் கணக்கு முழுதாக Verify செய்யப்பட்ட கணக்காக மாறும் பின்னர் நீங்கள் எந்த வித தடையும் இன்றி பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு பரி மாறி கொள்ளலாம், அப்படி உங்களிடம் வங்கி கணக்கு இல்லையென்றால் நீங்கள் முழுமை பெறாத Paypal கணக்கை தான் பயன்படுத்த நேரிடும் பின்னர்
குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் நீங்கள் மாதம் என்ற விதத்தில் காசோலையாக (Check) ஆக பெறலாம்.

Paypal ல் முக்கியமான ஒன்று Paypal Current Amount ல் இருந்து நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பொருளையோ வாங்க முடியாது, நீங்கள் அந்த தொகையை வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அதன் மூலமாக தான் நீங்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கலாம். இதற்க்கு கண்டிப்பாக உங்கள் Credit Card டை பயன்படுத்தி வாங்க வேண்டும் (இந்திய பயனாளர்களுக்கு மட்டும் இப்படி இதர நாட்டினருக்கு
Debit Card போதுமானது)

சரி நண்பர்களே இப்போதே கிழே உள்ள Referral Link மூலம் Paypal மூலம் சேர்ந்து பயனடையுங்கள்.


Sign up for PayPal and start accepting credit card payments instantly.

Followers

Comments Please...