Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

முக‌ப்பரு வராம‌ல் தடு‌க்க


துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.

முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும்.

பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது!


தினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.

இதனை ஆய்வு செய்தவர்கள் பேக்கர் ஐடிஐ இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மையமாகும் இது ஆஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது.

ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி?


ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம்

முகம்மது நபி (ஸல்) வரலாறு


இவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம்

Followers

Comments Please...