Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

கரும்புள்ளிகள் போக அழகு குறிப்புகள்


கரும்புள்ளிகள் போக....

* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

* வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

* உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

உதட்டை பாதுகாக்க 10 வழிகள்

ஆண் மற்றும் பெண்ணின் உதடுகளை பாதுகாக்க இங்கு சில வழிகள் உள்ளன..

மேலும் படிக்க..


நரைமுடி குறைபாட்டை நீக்கும் எளிய முறைகள்

வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும். 

இந்த குறைபாட்டை நீக்க.... 

முகம் அழகு பெற --- அழகு குறிப்புகள்


* முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


 * ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.


* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க

 remove the fur on the faceபெண்களுக்கு உள்ள பிரச்னைகளில் இதுவும் ஒன்று. முக அழகை கெடுப்பதில் இந்த ரோமங்களின் பங்கும் உண்டு. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவது எப்படி? 


முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க

ஐந்து வழிமுறைகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் லேசர் போன்ற அதி நவீன சிகிச்சை வந்துவிட்டிருந்தபோதிலும், இயற்கை மருத்துவமுறைக்கு ஈடாகாது. 

நவீன சிகிச்சை முறைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும். ஆனால் இந்த

ஆண் - பெண் அழகு குறிப்புகள் சில


ழகும் ஆரோக்கியமும்தான் எல்லோருடைய பிரார்த்தனையும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? ''புற அழகைக் காட்டிலும், உடல் ஆரோக்கியத்தின் மீது நாம் காட்டும் அக்கறையே முக்கியமானது. அழகு என்பது உண்ணும் உணவிலும் பராமரிக்கும் விதத்திலும்தான் இருக்கிறது!'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

ச‌ளி‌க்க‌ட்டு குணமாக எ‌ளிய வ‌ழி

ச‌ளி‌க்க‌ட்டு குணமாக எ‌ளிய வ‌ழி!

கோடை‌க் கால‌த்‌தி‌ல் நா‌ம் செ‌ய்யு‌ம் ‌சில தவறுகளா‌ல் ச‌ளி‌‌ப் ‌பிடி‌க்க வா‌‌ய்‌ப்பு‌ள்ளது. அதாவது தலையில் அதிகம் வியர்த்திருக்கும் நிலையில் உடனே குளிர்ந்த நீரில் குளிப்பது.

கு‌ளி‌ர்சாதன‌த்‌தி‌ன் கு‌ளி‌ர்‌ந்த காற்றைத் தலையில் படுமாறு வைத்து உபயோகித்தல். கா‌ற்றோ‌ட்ட‌மி‌ல்லாத சூடான அறையில் வென்னீரில்

Followers

Comments Please...