Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

PDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்


PDF Converter-கள் நிறைய வந்துவிட்டன. இதில் நமக்கு வேண்டிய கோப்புகளின் வடிவத்தில் மாற்றம் செய்து மாற்றிக்கொள்ளலாம். அதாவது பி.டி.எப் கோப்புகளாக உள்ளதை வேறு பார்மட்டிற்கு மாற்றம் செய்வதற்கு இந்த மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன.

அந்த வகையில் இந்த புதிய மென்பொருளானது
ஒரு சிறப்புத் தகுதியுடன் வெளிவந்திருக்கிறது.   இந்த மென்பொருள் பி.டி.எப். கோப்புகளை வேர்ட் டாகுமென்ட்களாக மாற்றித் தரக்கூடியது. Doc, RTF, மற்றும் Docx ஆகியவடிவங்களில் இம்மென்பொருள் துணையுடன் மாற்றிக்கொள்ளலாம்.


நேரடியாக இணையத்தின் வழியும் pdf லிருந்து word க்கு மாற்றம் செய்யவும் வழியமைத்துக் கொடுத்திருக்கிறது இத்தளம்.

தேவைப்படுவோர் இந்த மென்பொருளை தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.

நேரடியாக ஆன்லைன் மூலம் உங்கள் பி.டி.எப் கோப்பை வேர்ட் பைலாக மாற்றம் செய்ய கிளிக் செய்யவும்

கணினியில் நிறுவு பயன்படுத்த -  தரவிறக்க கிளிக் செய்யவும்
தளத்தில் இம்மென்பொருளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஆங்கில வரிகள்.

Exclusive features for the desktop

Batch convert up to 200 PDF files at one go.
Convert a 100-page PDF file within 1 minute.
Select to convert PDF pages or page ranges.

குறிப்பு: இம்மென்பொருளானது தமிழில் உள்ள பி.டி.எப் கோப்புகளை முழுமையான வடிவில் மாற்றிக் கொடுக்காது. ஆங்கில எழுத்துகளில் உள்ள பி.டி.எப். கோப்புகளை மட்டுமே மாற்றித்தரக்கூடியது.

Followers

Comments Please...