குறிப்பிட்ட நபரிடம் இருந்து Call , SMS வருவதை Block செய்ய வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு Rs.40 அல்லது ஒவ்வொரு நாளைக்கு என்றால் Rs.2 என்று ஒவ்வொரு வலையமைப்பும் (Airtel, Dialog, Mobitel....) இந்த சேவைகளுக்கக கட்டணங்களை அரவிடுகின்றன.குறைவான கட்டனம்தான் இருந்தாலும் பதிவு செய்வதற்கு ஒரு கட்டணம் அரவிடும் அதுவும் இல்லாமல் இது நமக்கு ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படாது எப்போவாவது ஒரு நாளைக்கு தேவைப்படும்.
Call எடுக்கும் போது ஒரு நம்பர் மாறினால் அது இன்னும் ஒருவருக்கு போகலாம் அப்படி போய் ஆன் Hello என்று சொல்லி அவர் குறிப்பிட்ட நபர் இல்லையா? என்று கேட்பார் மற்றவர் இல்லை என்று
சொன்னால் பிரச்சினை அதோடு முடிந்து விடும்.இது ஒரு பெண் Hello என்று சொன்னால் போதும் எந்த ஊறு, அவரு இல்லையா இவறு இல்லையா என்று சொல்லி படாத பாடு படுத்துவானுகள் சில பேர். இவனுகளிடம் இருந்து தப்ப இந்த Application பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.
சொன்னால் பிரச்சினை அதோடு முடிந்து விடும்.இது ஒரு பெண் Hello என்று சொன்னால் போதும் எந்த ஊறு, அவரு இல்லையா இவறு இல்லையா என்று சொல்லி படாத பாடு படுத்துவானுகள் சில பேர். இவனுகளிடம் இருந்து தப்ப இந்த Application பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.
01.Contacts இல் இல்லாத நபர் Call / SMS எடுத்தால் அல்லது வந்தால் Block செய்து கொள்ளும் வசதி
02.Contacts இல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட நபர் call எடுத்தால் / SMS அனுப்பினால் Block செய்து கொள்ளும் வசதி
சரி, இந்த Application பெண்களுக்கு மட்டும்தானா?கூல் நமக்கும் தான்
நீங்கள் விசியாக இருக்கும் நேரத்தில் Call வந்தால் கதைக்காமலேயே பதில் சொல்ல முடியும் அதாவது ஏற்கனவே பதிவு செய்து வைத்துக்கொண்டால் விசியாக இருக்கும் நேரத்தில் இதை Active செய்தால் சரி , நீங்கள் பதிவு செய்ததை அவருக்கு ஒலிக்க செய்யும் அதுவும் இல்லாமல் அவர் கதைப்பது எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டே இருக்கும் (அவன் ஏசினாலும் கூட)பிறகு Voice Inbox இற்குல் வந்து கிடக்கும்.தேவை என்றால் அவர் என்ன ஏசினார் என்பதை Voice Inbox இற்குல் போய் தெரிந்து கொள்ள முடியும்.
இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது (இதை பயன்படுத்தி பாருங்க....அப்புறம் இது எப்படி என்று உங்களுக்குகே புரியும்),
Download செய்ய கிளிக் செய்யவும்