செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர பொடுகு நீங்கும்.
அறிகுறிகள்:
தலையில் அரித்தல்.
தலையில் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
செம்பருத்தி. எலுமிச்சை...
செய்முறை:
செம்பருத்தி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி தேய்த்து வர பொடுகு நீங்கும்