Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

விண்வெளி வீரர்களின் உணவுகள்!

அமெரிக்க வீரர்கள் கடந்த 50 வருடங்களாக இவற்றைத்தான் விண்வெளியில் உண்டு வருகின்றார்கள்.
நாசாவின் உணவு முறைமைகள் ஆய்வு கூடம்தான் இவற்றை தயார்ப்படுத்தி உள்ளது.
விண்வெளியில் சுவைத் திறன் குறையப் பெற்று விடும் என்பது சுவாரஷிய தகவல்.

இதனால் விண்வெளியில் உண்கின்றமைக்கான உணவுப் பொருட்கள் காரம், வாசனை மிகுந்தவையாக
இருக்க வேண்டும்.


Followers

Comments Please...