
ஆடியோ ப்ளேயர்கள் பலவற்றில் இந்த வசதி இருந்தாலும் இது எளிமையானது
இதற்கு முதலில் இந்த ப்ளேயர் -ஐ கம்ப்யூட்டர்-ல் இன்ஸ்டால் செய்யுங்கள் இதன் பெயர் மீடியா மங்கி ( media monkey அளவு (7.8 எம்பி) இது ஒரு இலவச சாப்ட்வேர்
டவுன்லோட் செய்ய இங்கு
(கிளிக் செய்யுங்கள் )
(டவுன் லோட் செய்த file ஐ winrar மூலம் extract செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் )
முதலில் பாடல் உள்ள போல்டர் மற்றும், நீங்கள் சேர்க்க விரும்பும் படம் இவற்றை Desk top-ல் வையுங்கள்.
குறிப்பு ; உங்கள் படத்தின் அளவு 50 kb க்குள் இருந்தால் நல்லது ஏன் என்றால் பாடல் அளவு கூடிவிடும். இப்போது பாடலை ரைட் கிளிக் செய்து open with செலக்ட் செய்து media monkey மூலம் play செய்யுங்கள் பாடல் பாட ஆரம்பித்தவுடன் கீழே இடது மூலையில் ஆல்பம் ஆர்ட் படம் தோன்றும் (தோன்றவில்லை என்றால் அதில் யாரும் படம் சேர்கவில்லை என்று அர்த்தம் ) அந்த இடத்தில் ரைட் கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியபடி செய்யவும் .


அவ்வளவுதான் இனி நீங்கள்அந்த பாடலை play செய்யும் எந்த ப்ளேயர் களிலும் உங்கள் புகைப்படம் சேர்ந்தே பாடும் இதை நீங்கள் புளுடூத் மற்றும் சிடி போன்ற வைகளில் பதிந்து யாருக்கு கொடுத்தாலும் அதிலும் உங்கள் புகைப்படம் இணைந்தே ஒலிக்கும்.