Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் எழுத


பெரும்பாலானவர்கள் ஆண்ட்ராய் கைபேசிகளை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். அதில் தமிழில் எழுத வசதிகள் குறைவு. ஆண்ட்ராய்ட் போனில் தமிழில் தட்டச்சிட பல அப்ளிகேஷன்கள் கூகிள் பிளேயில் (Google Play) கிடைக்கின்றன. அவற்றில் தமிழா தமிழ்விசை மென்பொருள் தமிழில் தட்டச்சிட மிகச்சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனாக (Tamil android Application) இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போனில் தமிழைப் பயன்படுத்த இந்த TAMIZHA TAMIL Software உங்களுக்குப் பயன்படும்.

Thagaraaru Tamil Full Movie 2013

Naveena Saraswathi Sabatham Tamil Full Movie 2013


Click Here !

Irandaam Ulagam Tamil Full Movie 2013

Jannal Oram Tamil Full Movie 2013

உடல் குளிர்ச்சிக்கு வெந்தயம்


வெந்தயத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சிராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன.

3D படங்களை உருவாக்க இலவச சுதந்திர மென்பொருள்


making-3d-photos-videos-in-blender-3d-making-software-for-free3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன. 
முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும். 

Arrambam Full Movie Direct Download

1374072_620491724674558_731327934_n
Download Go down..

Followers

Comments Please...