




இதில் எனது அண்ணன் குழந்தை மற்றும் அக்கா வின் குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கின்றன.. மேக்காமண்டபம் நான் பிறந்த ஊர், நானும் கடமலை குன்று என்ற ஊரில் உள்ள பள்ளி கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன் அதற்கு மேல் படிக்க அங்கு கல்லூரி இல்லை.. எங்கள் ஊருக்கு வந்து மகிழ்ச்சியோடு திரும்புங்கள்.. போக மனம் இருந்தால் போகலாம்...